கும்பியடித்து உற்சாகத்துடன் கானும் பொங்கல் கொண்டாட்டம்
அதிவிமர்சையாக உழவர்களால் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாட்டாணிக் கோட்டை கிராமத்தில் அவ்வூர் மக்கள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் முதியவர்கள் எல்லோரும் ஒன்று கூடி கும்மியடித்து நாட்டுப்புற பாட்டுப் பாடிகானும் பொங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழா இப்பகுதியில் காலம் காலமாக நடைப்பெற்று வருவதாகவும் சாதி மதம் வேறுபாடு இன்றி கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக கொண்டாடி வருவதாகவும் கூறுகின்றனர். அந்த பகுதி முழுவதும் மின்சார வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைத்து விமர்சையாக கானும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது
செய்தியாளர் த.நீலகண்டன்.
No comments:
Post a Comment