திருவையாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தலித் பகுதிக்கு செல்லக்கூடிய குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை இன்னும் தமிழக அரசும் காவல்துறையும் கைது செய்யாததை கண்டித்தும் தொடர்ந்து புதிய குடிநீர் மேல் தேக்க தொட்டி கட்டி தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவையாறு ஒன்றிய குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 22 1 2023 இடம் பேருந்து நிலையம் திருவையாறு தலைமை தோழர் ஏ ராஜா ஒன்றிய செயலாளர் கண்டன உரை தோழர்கள். கே பக்கிரி சாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்கள் எம் பழனி அய்யா.எம் ராம் கே மதியழகன் ஆர் பிரதீப் ராஜ்குமார் மற்றும் DYFi நகர தோழர்கள் பங்கேற்றனர்

No comments:
Post a Comment