தஞ்சையில் சோழா கன்ஸ்ட்ரக்சன் அலுவலக திறப்பு விழா.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் பர்வீன் தியேட்டர் அருகில் சோழா கன்ஸ்ட்ரக்சன் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.. நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி கி.வ.சத்தியராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் சோழா கன்ஸ்ட்ரக்சன் மேலாளர் அக்பர் பாதுஷா ஏற்பாடு செய்தார் நிர்வாக மேலாளர் பாலமுருகன் , பொறியாளர்கள் சோழா கன்ஷ்ட்ரக்சன் நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment