தஞ்சையில் செவித்திறன் குறைபாடுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
தஞ்சாவூர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி யில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நா.சக்கரவர்த்தி தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக சமுக சேவகர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட சிறப்புரையாற்றினார்.
மாணவ ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நேற்று 13-வது தேசிய வாக்காளர் தினத்தை, முன்னிட்டு தஞ்சை மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடைபெற்றன. இன்று குடியரசு தின விழாவில் வெற்றி பெற்ற 3 மாணவிகளுக்கு. பணமும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள்,மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment