தஞ்சை ஹீலர் சு.பாலமுருகன் தயாரிப்பில் “தொடர்பு எல்லைக்கு அப்பால்” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 15 November 2024

தஞ்சை ஹீலர் சு.பாலமுருகன் தயாரிப்பில் “தொடர்பு எல்லைக்கு அப்பால்” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு


தஞ்சை ஹீலர் சு.பாலமுருகன் தயாரிப்பில் “தொடர்பு எல்லைக்கு அப்பால்” திரைப்படத்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு


கேட் ஹவுஸ் ப்ரொடக்ஷன் வழங்கும்  "தொடர்பு எல்லைக்கு அப்பால்"என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஹீலர் சு.பாலமுருகன்369, தாம்பரம் அ.லோகு பெருமையுடன் வழங்கும் இளைய பாலாவின் இயக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து, கபிலன் வைரமுத்து ,கார்க்கி, மகிழன் ராம் ..வைர வரிகளுடன் ரனுந்துரனின் இசையில் நந்தா உத்தம்ராம் ஒளிப்பதிவில், வீரசமர், பிரித்தியங்கிரா ரோஸ், சுஜிதா நடிப்பில் எங்கள் இனிய இதய நட்பின் அரிசி திரைப்பட எங்கள் இயக்குனர் எஸ் .ஏ. விஜயகுமார் .நட்பின் தோழமையுடன்  இசை அமைப்பாளர் அவுகத் துணையுடன் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது

No comments:

Post a Comment

Post Top Ad