பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்.
பேராவூரணி ஆக 28 தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பின்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் தலைவர் .துணைத் தலைவர் என பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment