திருவிடைமருதூர் ஸ்ரீ நாகமகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 26 July 2024

திருவிடைமருதூர் ஸ்ரீ நாகமகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி


திருவிடைமருதூர் ஸ்ரீ நாகமகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி


தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் அருகே திருவிடைமருதுரில் ஸ்ரீ நாகமகா மாரியம்மன் கோவில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருவிடைமதூர் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் சாலையில் உள்ளதால் தினம் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் ஸ்ரீ நாக மகா மாரியம்மனை தினம் தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை  முன்னிட்டு 26ம்தேதி காலை 9.30 மணிக்கு நாக மகா மாரியம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. இதில் நாக மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு மாரியம்மனை வழிப்பட்டனர.


ஸ்ரீ நாக மகா மாரியம்மன் டிரஸ்ட் வாராகி உபாசகர் குருஜி கண்ணப்பன் கூறியதாவது பக்தர்கள்  தங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து அன்னை மாரியம்மன், வாராகி தேவி அருள் பெறவும். என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad