அரசு பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்த சத்துணவு உதவியாளர் மகன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பள்ளியில் படித்த சத்துணவு உதவியாளர் மகன் பிளஸ் 1 பொதுத் தேர்வில் இரண்டாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் வசிக்கும் சத்துணவு உதவியாளர் கல்யான சுந்தரியின் மகன் பிரியதர்சன் இவர் சி எஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்தாண்டு அவர் பிளஸ் ஒன் தேர்வு எழுதிய நிலையில் தேர்வில்இவர் அதிக மதிப்பெண் பெற்று அரசு பள்ளியில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை பெற்றுள்ளார்
இந்நிலையில் 5 வயதிலேயே தன் தகப்பானர் இறந்த போதிலும் அம்மாவின் கண்காணிப்பில் பல கஷ்டகளையும் சிறு சிறு சந்தோசங்களையும் அனுபவித்து வந்தான். தாய் மாமன் சிவசக்திவேல் ஊக்கபடுத்தலினும் அரவணைப்பிலும் ஈயண்ட வரை படித்து பள்ளியில் +1 தேர்வில் பள்ளியில் இரண்டாவது இடத்தில் மதிப்பெண்கள் வெற்றி பெற்ற மாணவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
No comments:
Post a Comment