தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் வலியுல்லா 88வது கந்தூரி விழா சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்த விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வந்திருந்ததால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி ஏராளமானோர் திரண்டதால் மல்லிப்பட்டினம் நகரமே விழாக்கோலம் பூண்டது. கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
- பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment