கார்த்திகை முதல் ஞாயிறை முன்னிட்டு நவகிரக கோவில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 18 November 2023

கார்த்திகை முதல் ஞாயிறை முன்னிட்டு நவகிரக கோவில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.


கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நவகிரக கோவில்களில் பிரதானமாகவும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் உஷா தேவி பிரதியுக்ஷாதேவி உடனாகிய சிவ சூரிய பெருமான் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அஸ்திர தேவர் திருவீதியுலாவாகச்சென்று சூரியனார் கோயில் காவிரியாற்றங்கரையில் அஸ்திர தேவருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது.


கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad