தஞ்சையில் VAB இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன
தஞ்சையில் VAB இல்ல திருமண நிகழ்ச்சி உறவினர்கள் படைச் சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
தஞ்சையைச் சேர்ந்த
VAB வெங்கடேஷ் நாடார்- V.சத்யா இவர்களின் மகன் சரவண பெருமாள் B.E.,M.B.A., இவருக்கும், பாண்டிச்சேரியை சேர்ந்த T. குமரகுரு நாடார் - K.விமல் இவர்களின் மகள் K.அக்க்ஷயா B.Tech., ஆகிய இருவருக்கும் கடந்த 23.3.2023 வியாழக்கிழமை அன்று நாகர்கோவில் வேளிமலையில் அமைந்துள்ள அருள்மிகு குமாரகோவிலில் திருமணம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று 2.4.2023 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை புதுக்கோட்டை சாலை அருகில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டு உறவினர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment