தஞ்சை மாவட்டம் பேராவூரணி கெயின்ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவிகள் முதலிடம் . சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் அன்னை சத்யா விழையாட்டு அரங்கில் தமிழ்நாடு விழையாட்டு மேம்பாட்டு ஆனையம் நடத்திய மகளிர்க்கான கையுந்து பந்து போட்டி நடைப்பெற்றது இப்போட்டியை தமிழ் நாடு விழையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த போட்டியில் தஞ்சை மாவட்ட அளவில் 10 அணிகள் கலந்துக் கொண்டனஇதில் பேராவூரணி கெயின்ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்துக் கொண்டமாணவிகள் முதலிடம் பிடித்தனர் இந்நிலையில் விழையாட்டுவீரர்கள் மற்றும்மாநில நடுவர் பயிற்சியாளர் ஆர்.பாரதிதாசன் மற்றும் கெயின்ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் எஸ். நீலகண்டன் .அணித் தலைவர் நிவேதா ஆகியோர்களைபெற்றோர்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் பாராட்டி வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்தனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment