முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: தஞ்சையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடம்.
தஞ்சாவூர் :தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், தஞ்சையில் கோலாகலமாகத் நடைபெற்றது.
தமிழகத்தில், முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாவட்டஅளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல வகையான போட்டிகள் நடைபெற்றது
அதன்படி, தஞ்சை மாவட்ட அளவிலான, பள்ளி மாணவ , மாணவிக்கான 100 மீட்டர ஓட்டப்பந்தயம் ,கபடி போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. போட்டியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
தஞ்சை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்து உள்ளனர்

No comments:
Post a Comment