தமிழக ஆளுநரை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் ரவி நடந்து கொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் மிர்சாவுதீன் மாநில பொது குழு உறுப்பினர்கள் பாலதண்டாயுதம் நெல்சன் மற்றும் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் ஜீவா ராஜ் முருகன் விஜயகுமார் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

No comments:
Post a Comment