பொங்கல் பண்டிகைக்காக கலை கட்டிய நாட்டுக்கோழி வியபாரம்
தமிழர் திருநாளான எதிர்வரும் தை முதல் நாளில் கொண்டாடப்பட இருக்கும் பொங்கள் மற்றும் மாட்டுப்பொங்கள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைவரும் கொண்டாட இருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை கடை வீதியில் கோழிகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழிகளை விற்பனை செய்யவும். கோழிகள் வாங்குவதற்கும் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த கடைவீதியில் கூடுவது வழக்கம். இந்நிலையில் இன்று கோழிகளைவிற்பனை செய்ய கிராம பகுதிகளிலிருந்து வந்தனர் அதனை வாங்குவதற்கு வெளியூர்களிலிருந்தும் வியபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர் இதனால் இந்த கடைவீதியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
செய்தி: த.நீலகண்டன்

No comments:
Post a Comment