வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சமத்துப் பொங்கல் விழா
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து கோலம் போட்டும், பொங்கல் வைத்தும் சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
இதில், மாணவர்களின் நாட்டுப்புற பாடல்கள், கட்டகால் நடனம், தட்டி நடனம், சிலம்பம், மயிலாட்டம், கோலாட்டம், வாலாட்டம், மேற்கத்திய நடனம், உறியடி, கயிறு இழுத்தல், கயிறு இழுத்தல், நெருப்பு ஆட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அன்புராஜ், பதிவாளர் வித்யா, துணைவேந்தர் வேலுச்சாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment