இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராஜகிரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில் 74 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளை மற்றும் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை இணைந்து 13 வது இரத்ததான முகாம் மற்றும் தொடர் இரத்த கொடையாளர்களுக்கான சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராஜகிரி கிளை மர்கஸில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் அலி தலைமை வகித்தார் கிளை நிர்வாகிகள் முன்வைத்தனர் முகாமை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் சுமார் 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்

No comments:
Post a Comment