தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு :சமூக ஆர்வலர் லயன்.தூதர்.டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
தஞ்சை லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டி GMT/PRO சமூக ஆர்வலர் லயன்.தூதர்.டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அவர்களை சந்தித்து மரக்கன்றுகளை நடுவதற்காக ஆலோசனை நடத்தினர். அவருடன் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் சி.தியாகராஜன், துணை பதிவாளர் பேராசிரியர் பன்னீர்செல்வம் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்

No comments:
Post a Comment