கோயம்புத்தூர் மாநகராட்சியில் இந்துஸ்தான் கல்லூரி நவ இந்தியா வளாகத்தில் ராஜ் டிவி சார்பாக பொங்கல் சிறப்பு பாட்டு மன்றம் நிகழ்ச்சியில் "இளம் புரட்சியாளர் விருது "வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிராமிய இசை கலைஞர் . புஷ்பவனம் குப்புசாமி , திரை இசை சிம்மக்குரல் முகேஷ் இருவரிடம் பெற்ற இளம் புரட்சியாளர் விருது தஞ்சை மாநகரத்தை சேர்ந்த இளம் சமூக ஆர்வலர் ,லயன் தூதர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்களுக்கு விருது வழங்கினர். தொடர்ந்து பாராட்டு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment