கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 25 May 2024

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்


 கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad