தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையும் திருவையாறு தமிழய்யா கல்விக் கழகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூன்றாம் நாள் நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி தலைமையில் பதிப்புரிமை எனும் பொருண்மையில் வட அமெரிக்கா, நியூ செர்சியில் வசிக்கும் தொழில் நுட்ப த்துறையின் மேலாளர் மற்றும் எழுத்தாளர் கவிஞர் சுபா காரைக்குடி பேசுகையில் சொத்துரிமை வகைபாடுகளான எழுத்துரிமை பதிப்புரிமை பொருளாதார உரிமை குறித்தும் இலக்கியம் நாடகம் கலை ஆகியவை நமக்கான உரிமை எனில் பாதுகாப்பது எவ்வண்ணம் என்பதையும் வட அமெரிக்காவில் வசிக்கும் எனக்கூறினார்.இந்நிகழ்வில் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் இரா.பிரியா வரவேற்று பேசினார்.
தமிழ்த் துறைப் பேராசிரியர் திருமதி ப.ராகவி
நன்றி கூறினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு சத்தியா தமிழய்யா கல்விக் கழகம் ஔவை அறக்கட்டளையின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment